பெண்மணிக்கு சிஐடியு வாழ்த்து

img

தேசிய நெசவாளர் விருது பெற்ற பெண்மணிக்கு சிஐடியு வாழ்த்து

மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவா ளர் விருதுக்கு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, கீதா  தேர்வு செய்யப்பட்டுள்ளார்